• 4 days ago
சென்னை மாநகராட்சி அதன் அதிகார வரம்பில் வானகரம் மற்றும் அடையாப்பம்பட்டு ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்களை சேர்த்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டது. இங்கே ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஐடி நிறுவனங்களின் வருகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

#chennaicorporation #chennai #OneindiaTamil

Also Read

சென்னையில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்து பாலியல் தொல்லை.. கமிஷனர் ஆபிசில் சிறுமியின் தாய் கண்ணீர் :: https://tamil.oneindia.com/news/chennai/harassment-after-released-on-bail-chennai-girls-mother-files-complaint-against-pocso-accused-668133.html?ref=DMDesc

அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைஃபஸ் பாதிப்பு! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுமா? விளக்கம் :: https://tamil.oneindia.com/news/chennai/doctors-clarify-scrub-typhus-transmission-between-people-668131.html?ref=DMDesc

நெல்லை டூ சென்னை.. திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்றப்படுமா? தென் மாவட்டம் ஆர்வம் :: https://tamil.oneindia.com/news/thirunelveli/tirunelveli-to-chennai-vande-bharat-train-and-major-request-nellai-express-conversion-from-8-to-16-c-668099.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended