• 2 weeks ago
விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சிறுவனுடன் நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Category

🗞
News
Transcript
00:00Music

Recommended