• yesterday
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த அணில் நத்தம் கிராமத்தில் யானைக்கு விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்தாமல் இருக்க கிராம மக்கள் நேர்த்திக்கடனாக ராகி ரொட்டி, ராகி களி சமைத்து யானைக்குப் படையலிட்டு வழிபட்டனர்.

Category

🗞
News

Recommended