• yesterday
தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கு 2014-ம் ஆண்டை விட 7.5 மடங்கு அதிகமாக நடப்பு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


#budget #budget2025 #unionbudget2025 #indianrailways #amritbharat

~PR.55~ED.71~HT.74~

Category

🗞
News

Recommended