யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து
மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்படுவது பல்வேறு
சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
இந்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையால் மின் தகன எரியூட்டி அமைப்பதற்கான
பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய மயானத்துக்குள் கிடங்குகள்
வெட்டியபோது இந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று
தெரியவருகின்றது.

Category
🗞
News