Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join
🌹 🌿 ஓராறு முகம் ஆட
ஈராறு புயம் ஆட
ஓங்கு வடிவேலும் ஆட
🌹 🌿 உச்சிதக் குண்டலம்
கச்சினொடு முடி ஆட
ஒளியான சுட்டி ஆட
🌹 🌿 பாராள தண்டையொடு
பாதச் சிலம்பு ஆட
பணிந்திடும் பக்தர் ஆட
🌹 🌿 பன்னிரு கரம் ஆட
அணிந்த பூசணம் ஆட
பவள வெண் குடைகள் ஆட
🌹 🌿 கோரான மயிலாட துவச கோழியும் ஆட
துலங்கு நீர் தாவி ஆட
🌹 🌿 தொண்டர்கள் முதலான
சண்டீகேஸ்வரர் ஆட
உந்தன் நவ வீரர் ஆட
🌹 🌿 தாராத தவமுனிவர்
தானாட நீ ஆடி
தமியனேன் முன்பு வருவாய்
🌹 🌿 தக தகன மயிலேறி
திருநடனம் ஆடிவரும்
தணிகாசலக் கடவுளே !

Category
🎵
Music