EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!
Category
🗞
NewsTranscript
00:00எடபாடி பளணிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பணிபோர் நிலவி வருவதாக செய்திகள் வெளியாக்கி வரும் நிலையல்
00:06எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லையென இருவரும் பொதுவெளியில் மறுத்தாலும்
00:10மீண்டும் மீண்டும் எடப்பாடி பளணிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்து வருவது இருவருக்கும் இடையே புகைச்சில் இருப்பதை உருதி செய்துள்ளது.
00:18ஆதிமூக்கவின் மூத்த தலைவரும் MGRக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும் செயல்பாடுகளும்
00:25கடந்த சில நாட்களாக ஆத்தி மூக்கவில் குலப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
00:29எடப்பாடி பளணிசாமி கலந்து கொண்ட நிகள்சி பானரில்
00:32ஜெயலலிதாவின் படம் இடம்பெற வில்லையின எடப்பாடிக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவித்ததும்
00:37அதற்கு ஆத்தி மூக்க தலைவர்கள் செல்லூர் ராஜு
01:00திரட்டி அரசியல் செய்து வருவதாகவும் உண்முணுக்கப்பட்டு வருகிறது.
01:03எனினும் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி மீது
01:06அதிர்ப்தியா என கேட்கப்பட்ட கேள்விக்கு
01:08அப்படி எதுவும் இல்லை என ஓபனாத தெரிவித்த.
01:11EPS உன் தங்கள் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை எனவே கூறி வரிகிறா
01:15இனில்லையில் சமீபத்தில் இடப்பாடி பளணிசாமி தலைமைகில் நடைப்பிட்ட ஆதி மூக்க கூட்டத்திலும்
01:20செங்கோட்டையன் நேரில் பங்கேர்க்காமல் காணொளிவாயிலாக கலந்துகொண்டது விமர்சனத்திற்குள்ளானது
01:25மேலும் ஆந்த கூட்டத்தில் செங்கோட்டையன் எதுவுமே பேசவில்லை எனவும் கூறப்படிக்கிறது
01:30அதனால் டெஞ்சனான பளனிச்சாமி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்களுக்கும் பேசாதவர்களுக்கும் நன்றியின குத்திக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது.
01:39இப்படி சலசலப்புகள் தொடர எஸ்பி வேலு மணிமகன் திருமண விளாவில் EPS பங்கேட்கவில்லை.
01:44ஆனால் செங்கோட்டையன் உள்ளுட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கெட்டின.
01:48இனிலயில் கடந்த பத்தாம் தேதி கோவையில் நடைப்பெட்ட திருமண வரவேற்பி நிகள்சியில் EPS பங்கெட்டா.
01:54ஆனால் EPS வருவதற்குள் செங்கோட்டையன் அட்டனென்ஸ் கோட்டுவிட்டு அப்ஸ்கான் ஆகிவிட்டதாக கூறப்படிகிறது
02:00இப்படி EPSயை செங்கோட்டையன் புறக்கணித்து வருவது தொடர்கதையாக வரிகிறது
02:04கலகத்திற்கு பெயர் போன ஆதிமுக்கவில் அடுத்த கலகத்திற்கு EPS ரெடியாக்கி விட்டாரா என்ற கேள்வி அரசியல் வாட்டாரத்தில் எழுந்து உள்ளது.