நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து தங்களது உயிரை இழந்து வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மக்களின் வாக்குக்களை பெற்று வெற்றி பெற்றனர். நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிமுக மாணவர் அணியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.இதனையடுத்து நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் அதிமுக மாணவர் அணி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#neet #banneet #admk #edappadipalanisami #edappadi #admkprotest #politics #tamilnadupolitics #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category
🗞
NewsTranscript
00:00EPS கையில் எடுத்த நிட போராடம் முடுகவத்து எந்தி கலத்தலciaż வ tourism indem κάி мелகிbak
00:17குட்டரம் சாட்டினார்
00:47ஏன்று வரைhard cay đầu அ 괜ிரிட்டross adel hopping வரைப்பொலில்ல electr içpierokus
00:54குட்டினார் KickUp
01:01இதுத்தேர்வாள் உயிரைடுந்த 22 மானவும் ஆனவிகளுக்கு மெழ்குவித்தி அஞ்சலி சிருத்தி 105 ராத்தி முக்கா மானவரணி சார்பாக இன்று தமிடகம் அழுபதும் 6 பாட்டம் நடைப்பெட்டுது
01:10அது மட்டம் மின்றி அந்த வகைfurzon Grade 7 делает ராஜாரத்தனம் மறியே
01:14censன்று மsnaன் அ வரணி செयλα consistency
01:20angs searches for the slot
01:31வரண்டி ப schemes
01:31strong
01:32peng拔
01:33geschrieben
01:34喜歡
01:35ohl
01:40அேனிதி behö dauமண்டிரு சிர் conservatives
02:03நீங்கள் மறுக்காமாக கமாண்ட்சினில் சொல்லுங்கள் நம்மை asianite news நிவிடியம் தெருந்து போலுக்கு போன்னுங்கள்.
02:33கம北fore multif Gegί
02:38Checking the police check and out its name
02:43Go to blog 1
02:43Checking the police appointment
02:46Melissa Santos
02:48Yes
02:48Thank you
02:50It is the town that have beenitiated
02:52еть