• 11 years ago
கருப்பினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும் கிறிஸ்துவ உலகம்.

21 ஆம் நூற்றாண்டிலும் கிறிஸ்த்துவர்களிடம் (வாடிகனில்) தொடரும் மூடநம்பிக்கையும், ஏகாதிபத்தியமும்

கருப்பு புகை வந்தால் போப் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

வெள்ளை புகை வந்தால் போப் பதவிக்கு ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

முதலில் கிறிஸ்த்துவர்கள் சொல்ல வருவது கறுப்பினத்தவர் யாரும் போப்பாக வர முடியாது காரணம் கருப்பு கெட்ட சகுனம் அதனால்தான் கருப்பு புகை வந்தால் போப் பதவிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று பொருள்.

இரண்டாவது கிறிஸ்த்துவர்கள் சொல்ல வருவது கறுப்பினத்தவரை விட வெள்ளை இனத்தவர்கள் தான் சிறந்தவர்கள் அதனால்தான் வெள்ளை புகை வந்தால் போப் பதவிக்கு ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள்.

மூன்றாவது இவர்கள்(கிறிஸ்த்துவர்கள்) கிளப்பிய புகை சுற்று சூழலை மாசு படுத்துவது இவர்களுக்கு(கிறிஸ்த்துவர்கள்) எல்லைகடந்த பிரியம்.
அறிவியல் முன்னேறிய இந்த காலத்தில் மைக்கை வைத்து அறிவிப்பு செய்வதை விட்டுவிட்டு புகையை கிளப்பி அறிவிப்பு செய்கிறார்களாம்.

Why there is no black Pope? - Christian world is still treating blacks as slave.

Black smoke indicates a ballot where there was no winner. White smoke would mean that a new pope had been elected to preside over the 1.2 billion-member church.

What does Islam say About Racism?

Qur'an:15.26: And We created man, designed with the black clay from mud.

Qur'an:49:13: O Mankind! Most certainly, it is We (God almighty) who have Created you all from a single (pair) of a male and a female. And it is we who have made you into nations and tribes, that ye may recognise each other (not that ye may despise each other). Verily, the noblest of you in the sight of Allah is (He who is) the most righteous of you.

“ All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over a black nor a black has any superiority over a white - except by piety and good action. „
—(Hadith, Sahih Bukhari, Vol. 7, Ch. 3)

Category

🗞
News

Recommended