ஆண்டவரும், மீட்பரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
வேதாகமத்தில் உள்ள அனைத்து ஆகமங்களுக்கும் வினா-விடைகள் வெளியிட வேண்டும் என்பது இந்த நூலின் பிரதான நோக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த Channel துவங்கப்பட்டுள்ளது. வீடியோக்களை தொடர்ந்து பெற எங்கள் சந்தாதாரராக(SUBSCRIBE) மாறுங்கள். ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.