• 8 years ago
ப்ரொமோ வீடியோவில் குண்டு ஆர்த்தி, நமீதா உள்ளிட்ட பெண்கள் ஒன்றாக அமர்ந்து

ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீ கேடின்னா, நான் மகா கேடி என்கிறார்

நமீதா.ஜூலி சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்

கொண்டிருக்கிறார். ஜூலி சாதாரணமாக சிரித்ததற்கே அய்யோ பயமாக இருக்கு என்று

மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள் தற்போது சும்மா இருப்பார்களா?


Oh God, Big boss contestants have once again targeted

Juliana. Namitha is seen getting angry in the new promo

video.

Category

😹
Fun

Recommended