• 7 years ago
Actress Mumtaj is going to be part of Bigg Boss 2 Tamil to be hosted by Kamal Haasan. Powerstar Srinivasan is also confirmed for the reality show. There is a lot of scope for glamour show on Big Boss tamil as Mumtaj and Yashika Ananad are there.

பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் குணங்களை கமல் ஹாஸன் தெரிவித்தார். ஆனால் இப்படி ஒரு கவர்ச்சிப் புயல் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதை கமல் சொல்லாமல் விட்டுவிட்டாரே. கோலிவுட்டின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். தற்போது சினிமாவில் இருந்து தள்ளியிருக்கும் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்.

#mumtaj #biggboss2 #bigboss2 #tamil #kamal #housemates

Category

📺
TV

Recommended