தே... பய....சர்ச்சை டயலாக்குடன் வெளியானது பாலாவின் நாச்சியார் டீசர்!- வீடியோ

  • 7 years ago
பாலா - ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள நாச்சியார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பும் வகையில் தே... பய என்ற வார்த்தைகளை ஜோதிகா உச்சரிப்பது போல இந்த டீசரைக் கட் பண்ணியுள்ளனர். பாலாவின் தயாரிப்பு இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார் ஜோதிகா. அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார். டிராபிக் ராமசாமிக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தில் டைட்டில் வேடத்தில் நடிப்பவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார். தாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறாராம். வழக்கமாக எஸ்ஏசி இந்த மாதிரி வேடங்களுக்கு விஜய்யை நடிக்க வைப்பார். ஆனால் இனி அது முடியாது என்பதால், தான் அறிமுகம் செய்ய விஜய் ஆன்டனியை நடிக்க வைத்திருக்கிறார்.

Actor Surya has released Bala's Naachiyaar teaser Yesterday. SA Chandrasekaran's getup in Traffic Ramasamy has released today.

Recommended