நம்ம ஷாருக்கான் பொண்ணா இது- வீடியோ

  • 7 years ago
புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்க, நடிகர் ஷாருக்கான் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதயத்தைக் கவரும் வகையில் பல்வேறு உடைகளில் பலவாறு போஸ்களைக் கொடுத்து ஸ்டைல் புக் ஒன்றையே ரெடி செய்துள்ளார்.புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்க, நடிகர் ஷாருக்கான் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதயத்தைக் கவரும் வகையில் பல்வேறு உடைகளில் பலவாறு போஸ்களைக் கொடுத்து ஸ்டைல் புக் ஒன்றையே ரெடி செய்துள்ளார்.இது டிசைனர் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த பச்சை நிற லெஹெங்கா சோளியை அணிந்து ஷாருக்கானின் மகள் சுஹானா கொடுத்த போஸ்.

சுஹானா இந்த பச்சை நிற லெஹெங்கா உடைக்கு மேக்கப் அதிகம் போடாமல், உதட்டிற்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக இருந்தார்.




Suhana Khan's Stunning Desi Avatars For A Family Wedding Suhana Khan blew our minds with different tradiional attires during a family wedding ceremony.

Recommended