• 6 years ago
சிலர் மிக உயரமாக இருப்பார்கள், சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், சிலருக்கு மூக்கு மட்டும் மிக பெரிதாக இருக்கும். சிலர் இதழ்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இதை எல்லாம் உடலில் காணப்படும் வித்தியாசமான தோற்றம் என்று கூறுவீர்களா?

ஒருவேளை உடலில் பதினாறு கைவிரல்கள், பதினெட்டு கால் விரல்கள் இருந்தால், கண்களுக்குள் முடி முளைத்தால், கால்கள் மட்டும் யானை போல இருந்தால், மூக்கே இல்லாமல் இருந்தால். முகம் முழுக்க ஓநாய் போல முடி முளைத்தால், இருபது வயது இளைஞர் நூறு வயது முதியவர் போல தோற்றம் அளித்தால் என்ன கூறுவீர்கள்? .

இதோ! உலகின் உடல் அமைப்பு கோளாறுடன் பிறந்து, வாழ்ந்து, மடிந்த சில வித்தியாசமான மனிதர்கள் ...


Top 25: People With Strange Malformation! .

Category

🗞
News

Recommended