முன்பு உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்ட சிம்பு, சமீப சில படங்களில் எக்குத்தப்பாக வெயிட் போட்டு நடித்திருந்தார். 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் கொஞ்சம் குண்டானவர், 'AAA' படத்தில் தொப்பையுடன் காட்சியளித்ததால் நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளினர். இந்நிலையில், சிம்பு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இப்போது ஓரளவுக்கு எடையைக் குறைத்துவிட்டார் சிம்பு.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் மெகா தோல்வி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார், ஞானவேல் ராஜாவின் கிண்டல் பேச்சுகள் என பல சர்ச்சைகளைத் தாண்டி சிம்பு தனது பயணத்தை நல்ல விதத்தில் மேற்கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது நேற்று வெளியான சிம்பு வொர்க்-அவுட் வீடியோ.
Simbu, who had previously been physically fit, had recently increased his weight for some of the films. In this scenario, Simbu's gym workout video was released. Simbu has now reduced the weight to some extent.

Category
🗞
News