• 8 years ago
நகைச்சுவை நடிகைகளாலும் செக்ஸியாக இருக்க முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன். வித்யுலேகா ராமன் நகைச்சுவை நடிகையாக கோலிவுட்டில் வலம் வருகிறார். தனுஷின் பவர் பாண்டியில் அவரை மாமா மாமா என்று அழைத்து அன்புத் தொல்லை கொடுப்பார். இந்நிலையில் துணிந்து ஒரு காரியத்தை செய்துள்ளார் வித்யுலேகா. நகைச்சுவை செய்யும் நடிகையாக இருந்தால் உங்களால் செக்ஸியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைப்பார்கள். இது தான் நான், என்னாலும் முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன். தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் ஒவ்வொரு வருடமும் 5 படங்களாவது ரிலீஸ் செய்கிறார். பெரிய வெற்றிப் படங்களாக வராவிட்டாலும், ஓரளவு நல்ல வசூலைக் கொடுத்து விடுகின்றன இவரது படங்கள். விஜய் சேதுபதி நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்', '96', 'ஜுங்கா' உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. இத்துடன் 'எடக்கு' படமும் தயாராகி வருகிறது. இப்படத்தில் எதிர்பாராத கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். ஆனால் இந்தப் படம் தற்போது எடுக்கப்பட்ட படம் இல்லை. 6 வருடத்திற்கு முன்பு விஜய் சேதுபதி கன்னடத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்த 'அகடா' படம். இப்படத்தை விஜய் சேதுபதி உச்சத்தில் இருப்பதால் அவரை கதாநாயகன் போல் சித்தரித்து விளம்பரப்படுத்துகின்றனர்.

Actress Vidyulekha Raman has posted sexy pictures of hers on twitter. She tweeted that, 'When you are a female actor who predominantly does comedy, people are so quick to assume you can’t look or feel sexy. Well, this is me saying “I can.” Vijay Sethupathi's 'Edakku' movie is getting ready that was shooted 6 years ago. Vijay Sethupathi is in the role of an unexpected character. The trailer of this movie is currently released.

Recommended