• 7 years ago
இந்தியாவில் உள்ள 11 மாநில முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்.


The Association for Democratic Reform has released its report on India’s 31 Chief Ministers and union territories, of these 35 percentage CM's have criminal cases registered against them.

Category

🗞
News

Recommended