• 7 years ago
தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது. சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள்.1460 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. பெரும்பாலான வீடுகளில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர்தான் இல்லத்தரசிகள் சமையல்கட்டுக்கே செல்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது தெய்வமகள் சீரியல்.


Deivamagal serial may end today it seems. From coming monday a serial named Nayagi promo is telecating in Sun TV.

Category

🗞
News

Recommended