• 7 years ago
தெய்வமகள் சீரியலில் தங்களை வெட்டி சாய்த்துவிட்டு வெட்டி சாய்த்துவிட்டு பலகொலை காயத்ரி தப்பியோடிவிட்டதாக பொம்பள ரவுடி மங்கா கூறுவதாக முடிந்தது நேற்றைய சீரியல். சன்டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் தெய்வமகள் சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்து விலாஸை அடைய துடித்த அவ்வீட்டின் மூத்த மருமகளான காயத்ரி அந்த குடும்பத்தை படாதபடுத்தி வந்தார். தனக்கு ஆபத்து ஏன்றால் ஒன்றுக்கொன்றாக இருந்தவரையும் போட்டுத்தள்ள தயங்காத கதாப்பாத்திரம் அண்ணியார் காயத்ரி. மங்கா மற்றும் அவரது கோஷ்டியை தனித்தனியாக அழைத்து வெட்டி சாய்த்தாரா காயத்ரி அல்லது இதுவும் நடிப்பா என்பது இன்றைய எபிசோடில் தெரியும். எது எப்படியோ காயத்ரி பிடிப்பட்டு தெய்வமகள் சீரியல் முடிந்தால் சரி என்கின்றனர் ரசிகர்கள்.

Gayathri cut off Manga her rowdies in her group and escaped in Deivamagal serial. People wants to end the serial soon.

Category

🗞
News

Recommended