ஸ்ரீதேவி, பிரியா மர்ம ஒற்றுமை- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷ் போன்றே ஸ்ரீதேவியும் பாத்ரூமில் உயிர் இழந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிர் இழந்தார். அவரின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது.
அவருக்கும், பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷுக்கும் இடையே ஒற்றமை உள்ளது.
1970ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ப்ரியா ராஜ்வன்ஷ் ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1992ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ஸ்ரீதேவி ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Recommended