இப்படியும் Cover Photo வைக்கலாம்...வீடியோ

  • 6 years ago
கேரள பெண் எழுத்தாளரும், மாடலுமான ஜிலு ஜோசப், மலையாள இதழ் ஒன்றுக்கு கொடுத்துள்ள துணிச்சலான 'போஸ்தான்' இப்போது கடவுளின் தேசத்தையே கதகதக்க வைத்துள்ளது. மலையாளத்தில் வெளியாகும், மாதமிருமுறை இதழான கிரிஹலட்சுமி (Grihalakshmi) இந்த புரட்சிக்கு விதை போட்டுள்ளது. பொது வெளியில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில், பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அந்த இதழ், 27 வயதாகும், ஜிலு ஜோசப்பை அணுகியபோது அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் இந்த ப்ராஜக்டுக்கு சம்மதித்தாராம்.



Malayalam fortnightly magazine Grihalakshmi featuring model, poet, writer and air h0stess Gilu Joseph breastfeeding her baby on the cover. monthly magazine

Recommended