சாய் பல்லவி கலக்கிட்டாங்க - தியா படம் மக்கள் கருத்து- வீடியோ

  • 6 years ago
கலைந்த கரு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்குகிறது. கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாகசவுரியவையும் பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை. தமிழில் சாய்பல்லவிக்கு முதல் படம். நல்ல அழுத்தமான கேரக்டரை மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை கொடுத்து அனனவரையும் கவர்ந்துள்ளார். தனது கருவில் இருந்த குழந்தையை பார்க்க துடிப்பது, பார்த்த பின் ஏற்படும் உணர்ச்சி கலந்த தாய்ப்பாச நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.


Diya is structured as a revenge thriller, the main difference being that it is the ghost of a child — an unborn one, at that — which is on a killing spree. And the victims are its own family! The script doesn’t have a lot of flab, and at about 100 minutes, the film feels sprightly enough.


#diya #dhiya #audienceopinion

Recommended