நேற்று ஏர் சவுத்வெஸ்ட் ஏர்லைன் விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் ஜன்னல் ஒன்று மொத்தமாக விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிகாகோவில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் உட்பக்க ஜன்னல் பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது.உலகிலேயே மொத்தமாக 26 முறைதான் இப்படி நடந்து இருக்கிறது.
A Southwest Airline forced to land after its window got huge crack. This flight has bound from Chicago to Newark to divert.

Category
🗞
News