வங்கதேசத்துடன் இந்தியாவில் விளையாடும் ஆப்கானிஸ்தான்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புனே எப்படி மாறியதோ அதுபோல, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாதான் சொந்த மைதானமாகி உள்ளது. இங்கு வங்கதேசத்துடன் அது விளையாட உள்ளது.
டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில்தான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
india helps afghanistan to play cricket in noida against bangladesh

Category
🥇
Sports