அடேங்கப்பா.. 100 கோடி பேர் கிரிக்கெட்டைப் பார்க்கிறார்களாமே!- வீடியோ
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று, கிரிக்கெட் குறித்த ஒரு பிரமாண்ட ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. படு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேற்பட்டோர் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 69 வயதிற்குட்பட்டவர்களிடையே இந்த, ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கிரிக்கெட் ரசிகனின் சராசரி வயது 34 என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.
ICC has come up with an interesting survey about Cricket and Fans.
ICC has come up with an interesting survey about Cricket and Fans.
Category
🥇
Sports