எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி.. பாஜக மீது குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு.

  • 6 years ago
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்களை வளைக்க தலைக்கு 100 கோடி ரூபாய் பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக உள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

Kumarasami says BJP trying to pull JDS MLAs. BJP offers Rs 100 crore and minister post for JDS MLAS he said.