டார்ஜிலிங்கிற்கு பறந்த ரஜினி- வீடியோ

  • 6 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட விமான ஊழியர்கள். ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.

Air hostess click a photo with Rajinikanth on his way to Darjeeling shooting his next with Karthiksubbaraj.

Recommended