நேற்று இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்திற்கும் இடையில் எடின்பர்க்கில் நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணி இங்கிலாந்து. மிகவும் வலுவான பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டர் என்று இளம்படையுடன், இந்திய அணிக்கு நிகராக வலம் வந்து கொண்டுள்ளது. இந்த போட்டி நடக்கும் முன்பு வரை, இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எல்லோரும் நினைத்து இருந்தார்கள். ஒரே கேள்வி இங்கிலாந்து எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெல்லும், இல்லை எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் என்பது மட்டுமே.
Scotland beats World Number One England in yesterday match.
Scotland beats World Number One England in yesterday match.
Category
🥇
Sports