• 7 years ago

சென்ற மாதம் பெங்களூரு சிறையில் இருந்த சைக்கோ சங்கர் கழுத்து பிளவு ஏற்பட்டு இறந்துக் கிடந்தான். பெரும்பாலும் கற்பழித்து கொலை செய்யும் சீரியல் கில்லார்கள் என்றாலே அமெரிக்காவில் நடந்த பல சம்பவங்கள் தான் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு மிகவும் கொடூரமான சீரியல் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள், குற்றங்கள் அங்கே நடந்துள்ளன. ஆனால், சைக்கோ சங்கர் அவர்களுக்கு சற்றும் குறைந்தவன் அல்ல. ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களை இவன் கடத்தி கற்பழித்து கொன்றுள்ளான். சில முறை இறந்த பிறகும் கூட பிணங்களோடு உறவு கொண்டான் என்றும் கூறப்பட்டிருந்தது.

Category

🗞
News

Recommended