• 6 years ago
des:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வாசலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று முன் தினம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் தலைமை தாங்கிப்பேசினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார்.

Category

🗞
News

Recommended