பார்வையற்ற பெண்ணாக, ஒரு சவாலான கதாபாத்திரத்தில் வரலட்சுமி- வீடியோ

  • 6 years ago
#varalakshmi #sarathkumar #blind #girl #newmovie #sarkar #sandakozhi2 #vishal

One of the most talented yet underrated actress Varalakshmi SarathKumar is acting as a blind girl in an untitled film directed by JK. After Sandakozhi 2 and Sarkar, this is the new venture that she has taken on.
Well talented actress Varalakshmi is set to act as a visually challenged girl in her next movie to be directed by JK.

ஜே.கே இயக்கும் திரைப்படத்தில் வரலட்சுமி பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அடுத்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கப் போவதாக ட்வீட் செய்துள்ளார்.

Recommended