• 6 years ago
துன்பங்களின் நாயகி என்று அழைக்கப்படும், மீனாகுமாரியின் பிறந்த நாளை

முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

மீனாகுமாரி, 1950களில் பாலிவுட்டில் ஆட்சி புரிந்த நடிகை. அப்போது இருந்து

இளைஞர்களுக்கு கனவுக்கன்னியாக வலம் வந்தார் இந்த அழகி சுந்தரி.

பாகிஸ்தானில் பஞ்சாப்பில் இருந்து இந்தியா வந்த அலி பக்ஷா என்ற முஸ்லிமிற்கும்,

மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மஃஜபீன் பானு என்ற கிருஸ்துவ பெண்ணிற்கும்

1933ல் பிறந்தார். .

Google Doodle: The Tragedy Queen Meena Kumari appears today as her birth anniversary.

Category

🗞
News

Recommended