• 7 years ago
அவருக்கு வாழ்த்து சொல்வதற்கு முன்னர் அவரை பற்றி சரியாக தெரிந்து கொள்வதுதான் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைஞர்கள்...

விஜயகாந்த்தை பற்றி எதுவுமே தெரியாமல் அவரை போல மிமிக்ரி செய்தும், இமிடேட் செய்யும் இளைஞர்கள், மற்றும் குழந்தைகள்கூட விஜயகாந்த்தின் இயல்பான குணம், தைரியமான செயல்கள், பன்முத் திறமைகளை அறிந்து கொள்வது அவசியம்கூட.

Captain Vijayakanth's birthday today

Category

🗞
News

Recommended