• 7 years ago
வத்தலகுண்டின் அருகே மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது அதிகரித்து வருகிறது.

Mortuary worker has given treatment to patients in Dindugul Vathalagundu govt hospital.

Category

🗞
News

Recommended