• 7 years ago

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்காக அவரது

தொண்டர் ஒருவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். கருணாநிதி கடந்த 11

நாட்களாக காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று

அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் முக்கிய உறுப்புகள்

செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் எதுவாக இருந்தாலும் 24 மணி

நேரத்துக்கு பிறகே தெரியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

DMK Cadre who is in outside of the Kauvery hospital writes poem for Karunanidhi's health condition.

#KarunanidhiHealth #Poem

Category

🗞
News

Recommended