• 6 years ago
திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளனர் டிகேஎஸ் இளங்கோவன். இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்தார்.

T.K.S.Elangovan relived from DMK's Spokes person post. There is no reason mentioned for this.

Category

🗞
News

Recommended