Karthikai deepm 2018| கார்த்திகைதீபம் 2018 | AARATHIAUDIOVIDEO

  • 6 years ago
"கார்த்திகைதீபம் 2018"
இந்தியாவின் தென் பகுதியில் பிரபலமான பண்டிகையாகும் இந்த கார்த்திகை தீபம். இது தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பழமையான பண்டிகையாகும்.தமிழ் நாள்காட்டியின்படி திருவிழா கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா "கார்த்திகை தீபம் விழா" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கார்த்திகை தீப விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதில் அண்ணாமலையார்ரக்கு மலை மீது நெய்தீபம் ஏற்றுவதற்கு நெய்கொப்பரை கொண்டு செல்லப்படுகிறது அதில் ஒரு சில காட்சிகள் உங்களுக்காக...

"Karthikaideepam 2018"

Karthikai Deepam is a popular festival in the southern part of India. It is the oldest festival in Tamil Nadu. The festival is celebrated in Karthikai during the festival. This festival is also known as "Karthikai Deepam Festival".

This Karthikai Deepa Festival is celebrated 10 days in Thiruvannamalai Annamalaiyar temple in Neypopar to bring the Neythipa on the Annamalaiyarai hills.

Here are a few scenes for you ...



https://aarathitv.blogspot.com/



https://www.facebook.com/AARATHI-TV-2...



https://plus.google.com/1113166896459...

Category

📺
TV

Recommended