• 7 years ago
குன்றத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகனின் கள்ளக்காதலால் தந்தையை கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

2 were surrendered in Saidapet court after takin out one of the accused's wife's paramour's father in Chennai Minjoor.

Category

🗞
News

Recommended