• 6 years ago
தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் பத்து கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது.

Category

🗞
News

Recommended