இந்தியாவுக்கே பெருமை! மிதாலி ராஜின் புதிய சாதனை- வீடியோ

  • 5 years ago
Mithali Raj becomes the first woman to cross 200 ODI matches in the history.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 200வது ஒருநாள் போட்டியில் ஆடி புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

#mithaliraj

Recommended