• 5 years ago
பெரும்பாலான மக்களால் ஒருவித பயத்தோடு பார்க்கப்படும் எமலோகத்தில்,மனிதர்களுக்கான கணக்கு- வழக்கை பார்ப்பவர் சித்ர குப்தன், இவர் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான். அதனால்தான், இவருக்கு சித்ர குப்தன் என்ற பெயர் ஏற்பட்டது.

Category

📚
Learning

Recommended