ஃபிளைட்டிற்குள் அவசர அவசரமாக ஏறிய பைலட்டுக்கு ஒரே ஷாக்தான்!! ஆந்தை மாதிரியே யாரோ தன்னை முட்டை கண்ணால் முறைத்து முறைத்து பார்க்கிறார்கள் என்று, கிட்டபோய் பார்த்தால் அது சாட்சாத் ஒரிஜினல் ஆந்தையேதான் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது!!
Owl enters cockpit of Jet Airways aircraft at Mumbai Airport
Category
🗞
News