ஆலியா பட்டை விளாசிய நடிகை கங்கனா ரனாவத்- வீடியோ

  • 5 years ago

Kangana Ranaut said that Ranbir Kapoor and Alia Bhatt should not be called young as they are old.

ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் சிறப்பாக நடித்துக் கொடுப்பார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் மனதில் பட்டதை படபடவென பேசி பிரபலங்கள் பலரின் விரோதத்தை சம்பாதித்துள்ளார் அவர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் திரையுலக பிரபலங்களை விளாசியுள்ளார் கங்கனா. அவர் கூறியதாவது, ஆலியா பட், ரன்பிர் கபூரை இளம் காதல் ஜோடி என்கிறார்கள். ரன்பிர் கபூருக்கு 37 வயதாகிறது, ஆலியா அண்மையில் தான் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். 27 வயதில் என் அம்மா 3 பிள்ளைகளை பெற்றுவிட்டார். அப்படி இருக்கும்போது அவர்களை இளம் ஜோடி என்று கூறக் கூடாது.


#KanganaRanaut
#RanbirKapoor
#AliaBhatt

Recommended