ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார்

  • 5 years ago

"என் கணவர் மரணத்தில் திமுக தலைவர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுகிறேன். அதனால் அவர்களையும் விசாரியுங்கள்" என்று சாதிக் பாட்சா மனைவி ஜனாதிபதியிடமே நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

Reha Banu asks President of india to Reinvestigate in Sathik Batsha case

Category

🗞
News

Recommended