கொன்னுடுவாங்க என கதறிய சவுதி சகோதரிகள், அடைக்கலம் தந்த ஜார்ஜியா

  • 5 years ago

சவுதி அரேபியாவின் சட்டங்களுக்கு அஞ்சி அந்நாட்டிலிருந்து வெளியேறிய 2 சகோதரிகளுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறிய வஃபா மற்றும் மஹா-அல்-சுபாய் என்ற 2 இளம்பெண்கள் ஜார்ஜியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

Georgia has offered refuge to 2 sisters who have fled the country of Saudi Arabia

Category

🗞
News

Recommended