தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்கும்: வானிலை மையம் தகவல்

  • 5 years ago

#weather

#tnrain

கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

India Meteorological Dept: Monsoon is likely to set in over Kerala during next 24 hours.

Recommended