ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

  • 5 years ago
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில் 10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பது அறியமுடிகிறது. கோயிலைச் சுற்றி அருமையான 10, 11ம் நூற்றாண்டு நாகக்கன்னி,

லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

Recommended