• 6 years ago
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தினமணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி சபர்பன் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பாரதியார் வேடமிட்டு பாரதியாரின் பாடல்களை ஒப்பித்தனர்.

Category

🗞
News

Recommended