• 6 years ago
ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமம் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் என்ன செய்யலாம்? எதைத் தவிர்க்கலாம்? பரிகாரம் என்ன? என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

கருத்தாக்கம் - பார்வதி அருண்குமார்

ஒருங்கிணைப்பு மற்றும் ஒளிப்பதிவு - உமா ஷக்தி

படத்தொகுப்பு - மு. சவுந்தர்யா

Category

🗞
News

Recommended